யாழ் பலாலி வடக்கில் மீள்குடியமர்வுக்குப் பதிவு செய்தவர்களில் காணிற்ற 104 குடும்பங்களுக்கு மாவட்ட செயலக காணிப் பிரிவினுாடாக தாலா 2 பரப்புக் காணி நன்பொடையாக பகிர்தளிக்கப்பட்டது.
வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பலாலி வடக்கு கடந்த டிசம்பர் 29ஆம் திகதி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு தெல்லிப்பளை பிரதேச செயலரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக