கனடா தமிழ் Chamber of Commerce 25ம் ஆண்டு விழாவிற்கு வருகை தந்த திரு.பி.எச். அப்துல்ஹமீத் அவர்களை சந்தித்து உரையாடியது மிக்க மகிழ்ச்சி.அந்த மேடையில் அரை நூற்றாண்டுகள்
ஒலிபரப்பு சேவையில் என்று திரு .பி.எச்.அப்துல ஹமீத் அவர்கள் கெளரவிக்கப்பட்டார்.முற்றத்து மல்லிகை காற்றலையில் உலகெல்லாம் தமிழ்மணம் பரவ இன்னும் பல நூற்றாண்டுகள் ஒலி பரப்பு துறையில் தமிழ்பணி தொடர எம் இந்த இணையங்களின் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!...
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக