யாழ் எவறஸ்ட் வி.க பொன்விழா நிறைவினை முன்னிட்டு நடாத்திவரும் (2016))வடமாகாணரிதியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின்
1வது அரையிருதி ஆட்டத்தில் கிளி உருத்திரபுரம் மயிலாங்காடு ஞானமுருகன் மோதியது இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது இறுதியில் 1-1 என்ற ரிதியில் சமனிலையில் வெற்றி திர்மானிப்பதற்காக பனால்டி உதை வழங்கப்பட்டது இதில் 4-3 என்ற ரிதியில் ஞானமுருகன் வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தது.
இறுதிக்குள் நுழைந்ததுவெற்றி பெற்ற ஞானமுருகன் விளை யாட்டுக்கழகத்திற்கு எமது
இணையங்கள் சார்பான
வாழ்த்துக்களைத்தெரிவிக்கின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக