வியாழன், 26 மே, 2016

எழுபத்தி எட்டாவது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு வைபவம்.!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 78 ஆவது பட்டமளிப்பு வைபவம் இன்று உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
அதன்போது, பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்கா தலைமையில் பட்டதாரிகளது ஊர்வலம் இடம்பெற்றது


இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.