ஞாயிறு, 29 மே, 2016

முறுகண்டி பிள்ளை யார் ஆலயத்துக்கு முன்பாக விபத்து!!!…

கிளிநொச்சி முறுகண்டி பகுதியில் இன்று (29.05.2016) முருகண்டி ஆலயத்துக்கு முன்பாக விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சியிலிருந்து முறுகண்டி நோக்கி பயணித்த டிப்பர் ஒன்றுடன் TATA கப் இடித்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது....இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் ..நிழல் படங்கள் இணைப்பு ....
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>





இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.