
நீண்ட இடைவெளயின் பின்னராக திரையரங்கில் விஜய்யின் மாஸ்டர் படம் 13-01-2021.இன்று வெளியாகியுள்ள நிலையில் தியேட்டர்கள் தொடர்ச்சியாக இழுத்து மூடப்பட்டுவருகின்றன.அவ்வகையில் சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நகரிலுள்ள செல்வா திரையரங்கு சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது.யாழ். போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள செல்வா திரையரங்கே .13-01-2021.இன்று...