ஒருவருக்கு என்ன தான் வேலை வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தாலும், ஒவ்வொரு முறை நேர்காணலுக்கு செல்லும் பொழுது மனதில் நம்பிக்கையுடன் தான் செல்வார்கள். நமக்கு வேலை கிடைப்பதில் பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. வேலைக்கு இந்த நாட்டில் எந்த பஞ்சமும் இல்லை.ஆனால் மனதிற்கு பிடித்த வேலையும், நம்முடைய திறமைக்கு உரிய வேலையும் கிடைப்பது மட்டுமே சவாலான...