திங்கள், 6 செப்டம்பர், 2021

நாட்டில் அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை செய்தி

அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்திற்காக ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகளை நிறைவேற்றுவதற்கான பிரேரணை நாடாளுமன்றில்.06-09-2021. இன்று முன்வைக்கப்படவுள்ளது.அது தொடர்பிலான விவாதம் இன்று முற்பகல் 10.30 முதல் இடம்பெறவுள்ள நிலையில், மாலை 4.30 மணிக்கு பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.எவ்வாறாயினும், ஜனாதிபதியினால்...
Blogger இயக்குவது.