செவ்வாய், 24 ஜூலை, 2018

திடீரென யாழில் மயங்கி வீழ்ந்த நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்

துவிச் சக்கர வண்டியில் பயனித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் கோப்பாய் இருபாலை கிழக்கை சேர்ந்த சபாபதி அருளானந்தம் என்ற 68 வயதுடைய வயோதிபர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த வயோதிபர் கோப்பாய் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தனது பேரப்பிள்ளையை ஏறுவதற்காக சென்றுள்ளார்.  அங்கு...

மின்சாரம் தாக்கி கோப்பாய் பகுதியில் உயிரிழந்த பெண்

வாழைத்தோட்டத்திற்கு நீர் இறைத்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கோப்பாய் பகுதியில் நேற்று 21  சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த தவராசா செபராணி என்பவரே உயிரிழந்தவராவர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது , வாழைத்தோட்டத்திற்கு நீர் இறைப்புக்காக பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டருக்கு மின்சாரம்...

திங்கள், 23 ஜூலை, 2018

பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த யுவதி தீயிட்டு தற்கொலை

கொழும்பை அண்டிய புறநகர் ஒன்றில ஐபோன் கிடைக்காமையினால் 17 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யுவதி ஒருவர் உடலில் மண்ணெண்ய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.உயிரிழந்த மகள் தொடர்பில் கொழும்பு மரண விசாரணை பிரிவிடம் தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார். ‘உயிரிழந்தவர் என முதல் பிள்ளையாகும்....

வியாழன், 19 ஜூலை, 2018

பத்தமேனியில் பத்திரகாளிஅம்மனுக்கு நடந்த கதி

யாழ் அச்சுவேலி - பத்தமேனி வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தில்  செவ்வாய்க்கிழமை (17-.07.2018 ) கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கவிருந்த வருடாந்த மகோற்சவம் ஆலய தர்மகத்தாவின் எதேட்சாதிகாரமான செயற்பாட்டால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமது ஊரில் துன்பியல் சம்பவங்கள் நடைபெறக்கூடும் என பிரதேச மக்களும் திருவிழா உபயகாரர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர். மேற்படி...

சனி, 16 ஜூன், 2018

சரஸ்வதியின்_99வது_ஆண்டு_நிறைவு_விழா.16.06.18

அவுஸ்திரேலியா வாழ் திரு கார்த்திகேசு குணரத்தினம் ஞாபகார்த்த சரஸ்வதியின் கரப்பந்தாட்டதொடரின் அனல்பறந்த இறுதியில் ஆவரங்கால்_இந்துவின் பலவருட ஆதிக்கத்தை  தகர்த்தெரிந்து 3:1 ரீதியில் சரஸ்வதியின் வடமாண சூறாவளியாக மகுடம் சூடியது ஆவரங்கால்_மத்திய_விளையாட்டு_கழகம்.....  போட்டியின் ஆட்ட நாயகனாக சுயீவன் தெரிவானார்   இவருக்கு இந்த...
Blogger இயக்குவது.