சனி, 16 ஜூன், 2018

சரஸ்வதியின்_99வது_ஆண்டு_நிறைவு_விழா.16.06.18

அவுஸ்திரேலியா வாழ் திரு கார்த்திகேசு குணரத்தினம் ஞாபகார்த்த சரஸ்வதியின் கரப்பந்தாட்டதொடரின் அனல்பறந்த இறுதியில் ஆவரங்கால்_இந்துவின் பலவருட ஆதிக்கத்தை 
தகர்த்தெரிந்து 3:1 ரீதியில் சரஸ்வதியின் வடமாண சூறாவளியாக மகுடம் சூடியது ஆவரங்கால்_மத்திய_விளையாட்டு_கழகம்..... 
போட்டியின் ஆட்ட நாயகனாக சுயீவன் தெரிவானார்  
இவருக்கு இந்த இணையத்தின் நல் 
வாழ்த்துக்கள்    நிழல் படங்கள் இணைப்பு 
 நன்றி 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.