
துவிச் சக்கர வண்டியில் பயனித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் கோப்பாய் இருபாலை கிழக்கை சேர்ந்த சபாபதி அருளானந்தம் என்ற 68 வயதுடைய வயோதிபர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வயோதிபர் கோப்பாய் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தனது பேரப்பிள்ளையை ஏறுவதற்காக சென்றுள்ளார்.
அங்கு...