
ஆனையிறவு ரயில் நிலையம் எதிர்வரும் 28ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.
ஆனையிறவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய ரயில் நிலையம் எதிர்வரும் 28ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சர்களான நிமல் சிறிபால டீ சில்வா, அகில விராஜ் காரியவசம் ஆகியோர் கலந்து
கொள்ளவுள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் ஆகிய...